சென்னை: அதிமுக தொடர்பாக மக்கள் மன்றத்தை நாடுவோம்; அதிமுக ஈபிஎஸ் தாத்தா தொடங்கிய கட்சியா? என ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி அளித்தார். அதிமுக பொதுக்குழு வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும், அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானதும் செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால், அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி வசம் சென்றுள்ளது. ஓபிஎஸ் தனிமரமாகி உள்ளார். இந்த நிலையில், இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அவரது […]
