புனே: னேயை சேர்ந்த தொழில் அதிபர் ஹசன் அலி 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்து, பல கோடி ரூபாய்களை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளார். இவர் மீது வருமான வரித்துறையின் அமலாக்க பிரிவு அதிகாரிகள் வழக்குபதிவு செய்து கடந்த 2011-ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இறந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement