மேஷம் ஒன்றுக்கு மேற்பட்ட லாபங்களும் வருமானங்களும் கெடைக்கும். ஆனால் அதை வகையா எப்பிடி எங்கே இன்வெஸ்ட் செய்வது என்று ஒங்களோட நலம் விரும்பும் மற்றும் நம்பகமான பெரியோர்கள் அல்லது சீனியர்ஸ் கிட்ட ஆலோசனை கேட்டு முடிவு செய்ங்க. மாணவர்கள் பெருமைப்படும்படியான சம்பவங்கள் நடக்கும். புகழும் பெருமையும் வெற்றியும் அடைவீங்க. நீங்களே எதிர்பார்க்காத அளவு பொறுமையும் பக்குவமும் வந்திருக்குமே. ஆனால் அது விரக்தியா மாறாமல் பார்த்துக்குங்க. குறிப்பாய்க் காதல் விவகாரங்களில் சில சறுக்கல்களும் ஏமாற்றங்களும் ஏற்படாதபடி பேசிப்பழகுங்க. ஆலய […]
