சென்னை: அரசு மற்றும் உதவி பெறும் இல்லங்களின் மூலம் படித்து வரும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிfள் நாளை மறுதினம் முரதல் (பிப்.27, 28) 2 நாட்கள் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசின் முன்முயற்சியாக, சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 36 அரசு மற்றும் 147 அரசு நிதி உதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவன இல்லங்களில் உள்ள குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க […]
