சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில் அங்கு வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்து லயோலோ கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழுவினர் நடத்திய கருத்து கணிப்புகள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் 77 பேர் களத்தில் உள்ளனர். ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் […]
