ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்கிறார். திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். சம்பத் நகர், பெரிய வலசு, சக்தி ரோடு, மஜித் வீதி, காந்திசிலை ஆகிய இடங்களில் முதலமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
