ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது, அதனுடன் சொல்லதை மட்டுமில்ல, சொல்லாததையும் இந்த ஸ்டாலின் செய்வான் என்றவர், திமுகவின் அடித்தளம், குருகுலம் ஈரோடுதான் என்றார். அப்போது, திமுகவின் அடித்தளமே ஈரோடுதான்; கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு என்றவர், மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை குறித்து வர இருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றார். ஈரோடு கிழக்கு தொகுதி […]
