புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டின் சென்னை, கோவை, வேலூர், மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு தீபாவளி முதல் விமான போக்குவரத்து துவங்க இருக்கிறது. சிங்கபூரைச் சேர்ந்த ஏர் ஸபா என்ற விமான நிறுவனம் இதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. கோவை மற்றும் பெங்களூரில் இருந்து புதுவை விமான நிலையத்திற்கு நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. இதை புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்தார்.. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஏர் ஸபா விமான […]
