ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை தீவிரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகன தணிக்கை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.