சிவகங்கை மாவட்டம் மு.சூரக்குடியில் மீன்பிடி திருவிழா: 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மு.சூரக்குடியில் மீன்பிடி திருவிழா களைகட்டியது.மீன்பிடி திருவிழாவில் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றுள்ளனர். குடும்பத்துடன் கண்மாயில் இறங்கி மீன்களை பொதுமக்கள் பிடித்துச் சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.