ராய்பூர்: அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும் வரை கேள்விகள் எழுப்புவோம், ஓய்ந்துவிட மாட்டோம் என்று ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதானியின் நிறுவனங்கள் நாட்டை காயப்படுத்துகின்றது, நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் பறித்துக்கொண்டிருக்கின்றது எனவும் கடுமையாக சாடினார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் 3 நாட்கள் காங்கிரஸ் கட்சியின் 85வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 2024 சட்டமன்ற தேர்தல் உள்பட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை – 26ந்தேதி) […]
