வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா ஐ.ஐ.எம். கல்வி வளாகத்தில் இரு ராட்சத உடும்புகள் மோதிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா என்பவர் தனது சமூக வலைதளத்தில் வீடியோவை பதிவேற்றியிருந்தார். அந்த வீடியோ மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஐஐஎம் எனப்படும் இந்திய மேலாண் மைய கல்வி நிலைய வளாகத்தில் எடுக்கப்பட்டது. வீடியோவில் இரண்டு ராட்சத உடும்புகள் மோதிக்கொள்ளும் வீடியோ தான் அவை எனவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement