சென்னை: அய்யா வைகுண்டரின் 191வது அவதார திருநாளை முன்னிட்டு, வடசென்னையில், அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டுடன், அய்யா வழி பக்தர்கள், ஊர்வலமாக மணலி புதுநகரில் உள்ள அய்யா கோவில் சென்றடைந்தனர். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு ஐயா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் 191ஆவது அவதார தினம் கொண்டாடப்படுகிறது. ஐயா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி ஐயா வழி மக்கள் பாத யாத்திரையாக பல […]
