சென்னை: தமிழகஅரசில், அரசு பணி வாங்கி தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில், சென்னை தலைமைச் செயலக அலுவலர் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதைக்காட்டி அரசு வேலை வாங்கித்தருவதாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவது வழக்கமாகவே உள்ளது. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதை நிரூபித்து வருகிறது. ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியின்போது, கோவையில் வ.உ.சி., பேரவை என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த ஆத்மா சிவக்குமார் என்வர், அரசு வேலை […]
