பெரம்பூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் 2 பேர் கைது

சென்னை: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெங்களூருவில் வைத்து 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள ஜே.எல்.கோல்டு பேலஸ் நகைக் கடையில், பிப்ரவரி  மாதம் 10ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நகைக்கடை அமைந்துள்ள கட்டிடத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.