டெல்லி: இந்தியாவில் மலிவு விலையில் சிகிச்சை அளிப்பது அரசின் முதன்மை நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டத்தில் உடல்நலம், மருத்துவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேசினார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.80,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
