அதானி குழுமத்திற்குச் சொந்தமான 4 நிறுவனங்களில் இருந்து ரூ. 620 கோடி கடன் வாங்கி அதானி பவர் நிறுவனத்துக்கு ரூ. 608 கோடி கடன் வழங்கியதில் விதிமீறல் நடைபெற்றதாக அந்நிறுவன இயக்குனர் முகேஷ் ஷா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பங்குசந்தையில் பதிவு செய்யப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தவிர பல தனியார் நிறுவனங்களையும் துணை நிறுவனங்களாக அதானி குழுமம் நடத்தி வருகிறது. இதில் அதானி லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அதானி எஸ்டேட்ஸ் ஆகிய பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் மற்றும் அதானி […]
