நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இன்று கள ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த பகுதிகளில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர் களை சந்தித்து பேசினார். அப்போது, வதந்தி குறித்து கவலைப்பட வேண்டாம் என்றார். கள ஆய்வில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், […]
