திருச்சி: தி.மு.க வெறுப்பு பிரச்சாரங்களை ஒரு போதும் செய்யாது, விருப்பு பிரச்சாரங்களை மட்டுமே செய்யும் என்றும், ஈரோடு வெற்றியை திசைதிருப்பவே வட மாநிலத்தவர்கள் குறித்து வதந்தி பரப்பப்படுகிறது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திருச்சி விமானநிலையத்தில் செய்தியளார்களை சந்தித்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுகவின் திட்டமல்ல. அது மத்திய அரசு திட்டம். அத்திட்டத்தினை விரைந்து முடிக்க மத்திய அரசு மு னைப்பு காட்ட வில்லை என்று குற்றம் சாட்டியவர், மத்திய […]
