சென்னை: நடைபெற்ற முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, தேர்தல் நடத்தை விதிமீறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது புகார் கூறி அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கடிதம் எழுதி உள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மரணத்தைத் தொடர்ந்து, பிப்ரவரி 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ந்தேதி எண்ணப்பட்டது. இதில், , திமுக கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக கூட்டணி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு ஆகியோர் உட்பட தேமுதிக, […]
