டோக்கியோ: ஜப்பானில் குறைந்தது வரும் மக்கள் தொகையால் அந்நாட்டு அரசு கவலைகொண்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் மொத்த தொகையில் சுமார் 40 லட்சம் பேர் குறைந்துள்ளனர். பொதுவாக ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை அதிகரித்து வருவதையே நாம் கண்டு வருகிறோம். ஆனால் ஜப்பானில் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை குறைந்து வருகிறது. அதுபோல தென் கொரியாவில் குறைவான கருவுறுதல் நடைபெறுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் மக்கள் தொகை அதிகரிப்பதால், மக்கள் தொகையை குறைக்க சொன்ன சீன […]
