அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மாநில முதல்வராக மாணிக் சாஹா இன்று பதவி ஏற்றார். அவருக்கு மாநில கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்துகொண்டார். 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த பிப்ரவரிஎ மாதம் 16-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில், 38.97 சதவீத வாக்குகளுடன் பாஜக 32 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஓரிடத்திலும் வென்றன. தனிப் […]
