சென்னை: உங்களில் ஒருவன் கேள்வி பதிலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மற்றும் மத்திய பாஜகவை கடுமையாக விமர்சித்து உள்ளார். “ஆளுநர் களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை, வெளிப்படையாகவே மிரட்டுகிறது பாஜக” என கூறி உள்ளார். தமிழ்நாடு முதலமைச்ரி மு.க.;ஸ்டாலின் “உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் 10 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி: உங்களுடைய எழுபதாவது பிறந்தநாளில், தொண்டர்கள் கொடுத்த பரிசுகளில் உங்கள் மனம் கவர்ந்த […]
