புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்
துணைநிலை ஆளுநர் உரையுடன் புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர்
புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடக்கம்
துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடக்கம்
வரும் 13-ஆம் தேதி 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல்
சட்டமன்றத்திற்கு வந்த துணைநிலை ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை