புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பதாகையை கொண்டு வந்த சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். சுயேச்சை எம்.எல்.ஏ. நேருவிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் சபாநாயகர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias