சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது, பொதுமக்கள், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைபிடிப்பது அவசியம் என்று சென்னையில் காய்ச்சல் முகாமை தொடங்கி வைத்த தமிழ்நாடு சுகாததாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் காச்சலை தடுக்க மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் இன்று காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது,. சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காய்ச்சல் தடுப்பு முகாமை தொடக்கி வைத்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியளார்களை […]
