திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில், சிக்கிய ஸ்வப்னா சுரேஷ், தனக்கு ரூ..30 கோடி கொடுத்து நாட்டை விட்டு வெளியேற கேரள முதல்வர் பினராயி விஜயன் தரப்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது என தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உள்ளார். இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்துக்கு ஐக்கியஅரபு அமிரகம் பெயரில் வந்த பார்சல்கள் மூலம் 30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் கடந்த 2020ம் ஆண்டு […]
