இளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு
ஆசிட் வீச்சில் 50%க்கும் மேல் இளைஞருக்கு காயம்
ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு
ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞரிடம் போலீசார் விசாரணை