சென்னை: தமிழ்நாடு வணிக வரித்துறையில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாத நிலையில், தற்போது ஒரே நேரத்தில் 1,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இது ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு சட்டப்பேரவையில், நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்த பட்ஜெட்டில், வணிகவரித்தறை உதவியாளர்களாக உள்ள 1,000 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், தற்போத அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வணிகவரித்துறை உதவியாளர் பணியிடங்களில் […]
