ஐதராபாத் : ஐதராபாத்தின் மெக்டொனல்ஸ் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 8 வயது சிறுவனை எலி கடித்ததால் பரபரப்பு.ஏற்பட்டது மெக்டொனல்ஸ் கழிவறையிலிருந்து வந்த எலி கடித்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக தந்தை கொடுத்த புகாரால் உணவகம் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
