மதுரையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை விற்பனை செய்த 3 பேர் கைது

மதுரை : மதுரையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். யானை தந்தம் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.