முதல்வரின் புகைப்பட கண்காட்சி.. புகழ்ந்த ரஜினி

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” என்ற தலைப்பில் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த கண்காட்சியை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், திரைப்பட துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை இன்று நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.