வெள்ளி மோதிரம் இந்த விரலில் அணிவதால் செல்வம் சேருமா ?


சாதாரணமாக மோதிரங்கள் அழகுக்கு பல விரல்களில் பல விதமாக அணிவதை பார்க்கலாம்.

குறிப்பாக இந்த விடயங்களில் பெண்கள் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள்,ஆனால் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி மோதிரம் அணியும் போது அழகு மற்றும் அத்தோடு அதற்கான பலன் அறிந்து அணிந்துகொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

வெள்ளி மோதிரம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

  • பஞ்ச உலோகங்களில் வெள்ளிக்கு மகத்துவம் அதிகம் என கூறப்படுகிறது.

  •  வெள்ளி நிறம் அமைதியை குறிக்கிறது.
  • வெள்ளி வியாழனையும் சந்திரனை குறிக்கிறது,சந்திரனை மனோ கிரகம் என்று சொல்வார்கள் அதாவது மனோ என்றால் மனம் என்று பொருள்.

  • ஆள்மனமானது ஆட்காட்டி விரலில் அமையப்பெற்றுள்ளதால் ஆட்காட்டி விரலில் அணிந்தால் நன்மை தரும் என ஒரு சாராரும் சுண்டு விரலில் அணிந்தால் நன்மை அளிக்கும்.

  • ஒரு சிலர் இடது கையில் ஆள்காட்டி விரலிலும்,ஒரு சிலர் சுண்டு விரலிலும் போடுவதால் ஆன்மிக ரீதியான நன்மைகள் ஏற்படும் என கூறுகின்றனர்

    வெள்ளிக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

  • கோவில்களில் அதிகமாக வெள்ளி உலோகத்தை பயன்படுத்துவர் காரணம் வெள்ளியின் மகத்துவம் ஆகும்.

இந்த விரலில் அணிவதால் செல்வம் சேருமா?

வெள்ளி மோதிரம் இந்த விரலில் அணிவதால் செல்வம் சேருமா ? | Benefits Of Wearing Silver

வெள்ளி மோதிரம் அணிவதால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும் அத்தோடு பணத்தை வசீகரிக்கும் ஆற்றல் வெள்ளியில் உண்டு, ஆகையால் பண வரவு அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகிறது.

வெள்ளி அதிர்ஷ்டத்தை கொடுக்கும் எனவும் ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.

வெள்ளி மோதிரத்தை அணியும் முறை

ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் போட்டு வைத்து விட்டு காலையில் ,விஷ்ணு பெருமாள் முன்னிலையில் வைத்து வேண்டிக்கொள்ளுங்கள்.

பின் கிழக்கு பார்த்து அணிந்தீர்க்கலானால், சீக்கிரமே நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்,பல நன்மைகள் அளிக்கும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.