சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை செய்து வரும் நிலையில், அதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறைக்கு மேலும் அவகாசம் வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பணத்தை இழந்து இதுவரை 40க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் இயற்றி கவர்னர் அனுமதிக்கு அனுப்பிய நிலையில், கவர்னர் அனுமதி வழங்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த […]
