சென்னை: தமிழ்நாட்டில் 50ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாத விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுதொடர்பாக இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,சென்னை தலைமை செயலகத்தில் இன்று கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். . இதில் துறையின் செயலாளர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி, தேர்வுத் துறை இயக்குனர் நாகராஜ முருகன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் காணொலி வாயிலாக […]
