சென்னை: வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக, முன்கூட்டியே பள்ளி தேர்வுகள் நடத்தப்படாது என்று தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவும் வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. வைரஸ் காய்ச்சல் தொடர்பாக, அண்டை மாநிலங்களான ஆந்திராவில் அரைநாள் வகுப்பும், புதுச்சேரியில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், காய்ச்சல் காரணமாக, 12ம் […]
