டெல்லி: நேரு குடும்பத்துக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் பேசியதாக பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி எம்பி அண்மையில் லண்டன் சென்றிருந்தார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசிய ராகுல், இந்தியாவில் நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட ஜனநாயகக் கட்டமைப்புகள் கடுமையாக ஒடுக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயகத்துக்கு குரல்கள் அடக்கப்படுகின்றன என விமர்சித்திருந்தார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா குறித்து வெளிநாட்டில் அவமரியாதையாக […]
