தமிழ்நாடு பட்ஜெட் 2023: 1 ரூபாயில் தமிழ்நாடுஅரசின் வரவு செலவு என்ன?

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் 2023 – 24 இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  1 ரூபாயில் மத்திய அரசின் வரவு செலவு எப்படி ஆகிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார் தமிழ்நாடு பட்ஜெட் 2023 – 24 – பணம் எப்படி செலவாகிறது? தமிழக அரசின் செலவுகளில், உதவித் தொகையும், மானியங்களும் – 30% வட்டி செலுத்துதல் – 13%, மூலதன செலவு – 11%, கடன் வழங்குதல் – 3% கடன்களை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.