நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் மார்ச் 23,24,27 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.