சென்னை: சென்னை, கோவை, ஓசூரில் ‘டெக் சிட்டி’ அமைக்கப்படும் என சென்னையில் நடைபெறும், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு உச்சி மாநாட்டினை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னையில் நடைபெறும், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு உச்சி மாநாட்டினை (umagine) காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ( மார்ச் 23) தொடங்கி வைத்து சிறப்புரை அற்றினார். அப்போது அவர் […]
