நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்! தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல் டிவிட்!

டெல்லி: நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன், அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன் என தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியிருந்தார். மோடி பெயருள்ளவர்கள் திருடர்கள் என கூறியிருந்தார். இது அந்தமாநிலத்தில் வசிக்கும் மோடி என்ற சமூக மக்களிடைய அதிருப்தியை ஏற்படுத்திது. இது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுலுக்கு 2 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.