பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது! சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. மார்ச் 20ந்தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில்,  2023-24-ம் நிதி ஆண்டுக் கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  தாக்கல் செய்கிறார். அதைத்தொடர்ந்து 21ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பட்ஜெட்மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, அந்தியூரில் பலவகை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.