பாலஸ்தீன போராளிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேர் காயம்..!

பாலஸ்தீன போராளிகள் காரில் இருந்தபடி நடத்திய துப்பாக்கி சூட்டில், இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேர் காயமடைந்தனர்.

ரமலான் மாதத்தை முன்னிட்டு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள் இடையே எகிப்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக போராளி குழுக்கள் இதுபோன்ற தாக்குதல்களை நிகழ்த்திவருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.