கொரோனா தொற்று வீட்டு தனிமைக்கு மீண்டும் ஸ்டிக்கர் ஓட்டப்படுகிறது

சென்னையில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் வீடுகளில், மாநகராட்சி சுகாதாரத்துறை மீண்டும் ‘ஸ்டிக்கர்’ ஓட்டும் பணியை துவங்கியுள்ளது. ஒமைக்ரானின் உருமாறிய ‘எக்ஸ்.பி.பி., – பி.ஏ., 2’ வகை கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் தினமும் 50 பேருக்கு புதிதாக தொற்று ஏற்படுகிறது. Home-isolation stickers for Covid-19 are back in #Chennai. The @chennaicorp has left it to the discretion […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.