போன்-பே நிறுவனத்தில் ரூ. 820 கோடி முதலீடு செய்தது அமெரிக்க நிறுவனம்…

போன்-பே நிறுவனத்தில் ரூ. 820 கோடி முதலீடு செய்தது அமெரிக்க நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு வால்மார்ட் நிறுவனத்தின் ஆதரவில் செயல்பட்டு வரும் நிறுவனம் போன்-பே. இந்தியாவின் மொத்த யுபிஐ பணபரிவர்தனையில் 50 சதவீத பரிவர்த்தனை போன்-பே மூலம் நிகழ்கிறது. 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய இந்த நிறுவனத்தின் செயலியை 45 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர் இதன்மூலம் ஆண்டுக்கு 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பரிவர்த்தனை செய்யக்கூடிய வசதியை பெற உள்ளதாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.