2023ம் ஆண்டுக்கான சர்வதேச புள்ளியியல் விருது இந்தியரான சி.ஆர். ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த விருது நோபல் பரிசுக்கு சமமாகக் கருதப்படுகிறது. 102 வயதாகும் கல்யம்புடி ராதாகிருஷ்ண ராவ் என்கிற சி.ஆர். ராவ் 1920 ம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தார். தெலுங்கு மொழியைக் தாய்மொழியாகக் கொண்ட இவர் ஆந்திராவில் கல்வி பயின்றார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1943 ம் ஆண்டு பட்டம் பெற்ற இவர் கேம்பிரிட்ஜ் […]
