முதன்முறையாக கமலுடன் நடிக்கும் நயன்தாரா! அதுவும் இந்த படத்திலா?

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் 36 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.