சென்னை:
Meena’s
Daughter
Nainika
(மீனா
மகள்
நைனிகா)
நடிகை
மீனா
குறித்தும்
அவர்
குறித்து
பரவிய
வதந்திகள்
குறித்து
அவரது
மகள்
நைனிகா
உருக்கமாக
பேசியிருப்பது
அனைவரது
கவனத்தையும்
ஈர்த்துள்ளது.
நெஞ்சங்கள்
என்ற
படத்தின்
மூலம்
குழந்தை
நட்சத்திரமாக
அறிமுகமானவர்
மீனா.
அதன்
பிறகு
எங்கேயோ
கேட்ட
குரல்,
அன்புள்ள
ரஜினிகாந்த்
உள்ளிட்ட
படங்களில்
குழந்தை
நட்சத்திரமாக
வலம்
வந்தார்.
குழந்தை
நட்சத்திரமாக
சிவாஜி,
ரஜினிகாந்த்
உள்ளிட்ட
ஆளுமைகளுடன்
நடித்த
மீனா
யாரும்
எதிர்பார்க்காத
வகையில்
தமிழில்
ஒரு
புதிய
கதை
படத்தின்
கதாநாயகியாக
அறிமுகமானர்.
சோலையம்மா
மீனா:
முதல்
படம்
சரியாக
வெற்றி
பெறாவிட்டாலும்
அவருக்கு
அடுத்த
பட
வாய்ப்பு
கிடைத்தது.
அதன்படி
கஸ்தூரி
ராஜா
இயக்கத்தில்
1991ஆம்
ஆண்டு
வெளியான
என்
ராசாவின்
மனசிலே
படத்தில்
ராஜ்கிரணுக்கு
ஜோடியாக
சோலையம்மா
என்ற
கதாபாத்திரத்தில்
நடித்தார்.
அந்தப்
படம்
மிகப்பெரிய
ஹிட்டானது.
ஒருபக்கம்
என்
ராசாவின்
மனசிலே
படம்
ஹிட்;
மறுபக்கம்
குழந்தை
நட்சத்திரம்
மீனா
ஹீரோயினாகிவிட்டார்
என்ற
ஆச்சரியம்
என
மீனாவுக்கு
பட
வாய்ப்புகள்
குவிந்தன.
கனவுக்கன்னி
மீனா:
தமிழில்
மட்டுமின்றி
தெலுங்கு,
மலையாளம்
உள்ளிட்ட
மொழிகளிலும்
பல
படங்களில்
நடித்தார்.
அதில்
குறிப்பாக
சொல்ல
வேண்டுமென்றால்
தமிழ்
சினிமா
அவரை
உச்சியில்
வைத்து
கொண்டாடியது.
அதனால்
நிற்பதற்கு
நேரம்
இன்றி
தமிழில்
பல
படங்களில்
நடித்தார்
மீனா.
அவரது
அழகும்,
குழந்தைத்தனமான
முகம்,
பேச்சு
என
அனைத்துமே
ரசிகர்களை
கட்டிப்போட
கனவுக்கன்னியானார்
மீனா.
ரஜினி,
கமலுடன்
மீனா:
அன்புள்ள
ரஜினிகாந்த்
திரைப்படத்தில்
குழந்தை
நட்சத்திரமாக
நடித்த
மீனா
ரஜினியுடன்
ஹீரோயினாக
ஏகப்பட்ட
படங்களில்
நடித்திருக்கிறார்.
அப்படி
அவர்
ரஜினியுடன்
நடித்த
வீரா,
எஜமான்,
முத்து
ஆகிய
படங்கள்
மெகா
ஹிட்டாகின.
மேலும்
ரஜினியின்
ஆகச்சிறந்த
ஜோடிகளில்
மீனாவும்
ஒருவர்
என்று
பெயர்
எடுத்தார்.
அதேபோல்
கமலுடன்
மீனா
இணைந்து
நடித்த
அவ்வை
சண்முகி,
தெனாலி
உள்ளிட்ட
படங்களும்
ஹிட்டாகின.
ரஜினி
மட்டுமின்றி
சரத்குமார்,
சத்யராஜ்,
அஜித்
என
பல
நடிகர்களுடன்
ஜோடிப்போட்டு
நடித்தார.
இதில்
விஜய்யுடன்
மட்டும்
அவர்
ஒரு
படத்தில்கூட
நடிக்கவில்லை.
மாறாக
ஒரே
ஒரு
பாடலுக்கு
மட்டும்
நடனம்
ஆடியிருந்தார்.
விஜய்யுடன்
மீனா
நடிக்கவில்லை
என்றாலும்
அவரது
மகள்
நைனிகா
தெறி
படத்தில்
நடிதத்து
குறிப்பிடத்தக்கது.
எமோஷனல்
ஆன
நைனிகா:
இந்நிலையில்
சமீபத்தில்
மீனாவுக்கு
பாராட்டு
விழா
நடத்தப்பட்டது.
அதில்
ரஜினி,
சரத்குமார்,
ராதிகா,
குஷ்பூ,
ரோஜா
உள்ளிட்ட
80ஸ்,
90ஸ்
நட்சத்திரங்கள்
கலந்துகொண்டனர்.
அப்போது
பேசிய
மீனாவின்
மகள்
நைனிகா,
“அப்பா
இறந்த
பிறகு
அம்மா
ரொம்பவே
டிப்ரஸனில்
இருந்தாங்க.
ரொம்பவே
வலியை
அனுபவிச்சாங்க.

என்
முன்னாடி
நிறைய
தடவை
அழுதிருக்காங்க.
அப்போ
எனக்கு
சோகமாக
இருக்கும்.
இனி
அவருக்கு
உதவியா
இருக்கலாம்னு
நினைத்து
அப்போதிலிருந்து
நான்
அவங்களுக்கு
உதவியா
இருக்கேன்.
அம்மா
என்னை
நீங்க
கேர்
எடுத்து
பார்த்துக்குட்டிங்க.
இனி
நான்
உங்களை
பார்த்துப்பேன்.
ப்ளீஸ்
இப்படி
செய்யாதீங்க:
அனைவருக்கும்
ஒரு
கோரிக்கை.
என்
அம்மா
பத்தி
நிறைய
பொய்
செய்திகள்
வெளியிடப்படுகின்றன.
அது
ரொம்பவே
ஹர்ட்
ஆக்குது.
அவங்க
கர்ப்பமா
இருக்கிறாங்க
என்றெல்லாம்
செய்திகள்
வெளியிடப்பட்டன.
அவங்க
ஒரு
கதாநாயகியாக
இருக்கலாம்.
ஆனால்
அவங்களும்
ஒரு
மனிதர்தான்.
அவங்களுக்கு
பண்ண
மாதிரி
உங்களுக்கு
பண்ணா
எப்டி
இருக்கும்.
ப்ளீஸ்
இப்படி
செய்யாதீங்க.
எனக்காக
அதை
நிறுத்திவிடுங்கள்”
என
உருக்கத்துடன்
தெரிவித்தார்.