Xiaomi 12 Pro: 62,999 ஆயிரம் ரூபாய் விலை போன் இப்போ வெறும் 42,999 ரூபாய்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யும் சீனாவை சேர்ந்த Xiaomi நிறுவனம் அதன் பிரீமியம்
பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான Xiaomi 12 Pro
ஸ்மார்ட்போனை இப்போது நாம் 42,999 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு 62,999 ஆயிரம் ர்பைக்கு விற்பனை ஆனது. இதன் விலை குறைக்கப்பட்டு 49,999 ஆயிரம் ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நம்மிடம் ICICI வங்கி கிரெடிட் கார்டு இருந்தால் 5000 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியுடன் 42,999 ஆயிரம் ரூபாய்க்கு பெறமுடியும்.

நம்மிடம் பழைய Redmi அல்லது Xiaomi ஸ்மார்ட்போன்கள் இருந்தால் அவற்றை 7 ஆயிரம் ரூபாய் வரையும் வேறு போன்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை Exchange offer மூலம் மாற்றிக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனின் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் மாடல் இப்போது இதேபோன்ற சலுகையுடன் 84,999 ஆயிரம் ரூபாய் விலையில் இருந்து குறைக்கப்பட்டு 53,999 ஆயிரம் ரூபாய் விலைக்கு கிடைக்கிறது.
டிஸ்பிளேபிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்தXiaomi 12 Pro ஸ்மார்ட்போன்வைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்பிளே வசதி, 120HZ Refresh rate, 2K resolution (3200 x 1440 Pixels), HDR10+ போன்ற வசதிகள் உள்ளன.
கேமரா வசதிகள்கேமரா அம்சங்களாக இதில் 50MP முக்கிய கேமரா உள்ளது. இதில் OIS, 8K வீடியோ ரெகார்ட் செய்யும் வசதி போன்றவை கிடைக்கின்றன.
திறன் வசதிகள்இதன் திறனுக்காக Qualcomm Snapdragon 8 Gen 1 SOC, LPDDR5 RAM, UFS 3.1 ஸ்டோரேஜ், Android 13 சார்ந்த MIUI OS வசதி உள்ளது.
பேட்டரி அம்சங்கள்இந்த ஸ்மார்ட்போனில் 5G சேவை, 4600mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் இருப்பதால் 30 நிமிடங்களில் முழு சார்ஜிங் அடைந்துவிடும்.
மற்ற விவரம்இந்த ஸ்மார்ட்போன் வாங்க மிகவும் அதிக விலை என்று நீங்கள் நினைத்தால் இதேபோல சிறந்த திறன் உள்ளRedmi K50i ஸ்மார்ட்போனை22,999 ஆயிரம் ரூபாய் விலைக்கு ICICI Credit Card மூலம் 3 ஆயிரம் சலுகையுடன் பெறலாம்.​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.