வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வர் : ஒடிசா கடற்கரை பகுதியில், கடற்படை, டி.ஆர்.டி.ஓ., இணைந்து நடத்திய, எதிரி நாட்டு ஏவுகணைகளை, வானிலேயே தாக்கி அழிக்கும், இடைமறிப்பு ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது. ஏற்கனவே, நிலத்தில் இருந்து சென்று, எதிரி நாட்டு ஏவுகணைகளை தாக்கி அழிக்கும், ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. தற்போதைய ஏவுகணை சோதனை வெற்றியால், இடைமறிப்பு ஏவுகணைகள் வைத்துள்ள நாடுகளில், இந்தியாவும் இணைந்துள்ளதாக, ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement